முன் பள்ளி[ ஆரம்ப சிறுவர்கள் அபிவிருத்தி] பற்றிய தகைமைகள் உடைய ஒரு ஆசிரியராக ஆகுங்கள்
கைத்தொழில் பயிற்சி தொழிற்சார் தலைமையகம் நடைமுறைப்படுத்துகின்ற ஆரம்ப சிறுவர்கள் அபிவிருத்தி பற்றிய ஆசிரியர் பயிற்சி Diploma பாடநெறி
✍ இந்த பாடு நெறியை பூர்த்தி செய்து கொள்வதற்கு சிறுவர்கள் மற்றும் மகளிர் பிரிவின் அனுமதி பெற்ற சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்
✍ முன்பள்ளி ஆசிரியர் ஒருவராக பயிற்சி பெற்று தொழில்களில் தொடர்பு கொள்வதற்கு இந்த வேலை திட்டத்தின் ஊடாக உறுதி அளிக்கப்படும்
👉விண்ணப்ப படிவத்தை இந்த இடத்தில் clic பண்ணவும்
அடிப்படை விபரங்கள்
💥பாடநெறி காலம் ஒரு வருடம் ஆகும்[ குறிப்பிட்ட காலம் ஆறு மாதங்கள் முடிந்தவுடன் மேலும் ஆறு மாதங்கள் செயற்பாட்டின் ஊடாக கற்றல் முறைகள் நடைபெறும் ]
💥 இணைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச தொகைமைகள்
கல்விப் பொதுத் தராதர சாதாரண பரிட்சையில் கணிதம் மற்றும் தாய் மொழிக்கு Credit உடன் குறைந்த பட்சம் ஆறு பாடங்கள் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்
💥 கட்டணங்கள் பற்றிய விவரங்கள்
பதிவுக் கட்டணமாக 3500 அளவிடப்படும்
[அதை ஆரம்ப உரையின் பின்னால் செலுத்த முடியும்]
முழுமையான பாடநெறி கட்டணம் 45,000 ஆயிரம் ரூபா ஆகும்அதை 5000 ரூபாய் வீதம் 9 மாதங்களில் செலுத்த முடியும்
💥விரிவுரை முறைகள்
Online அல்லது Physical முறைகளில் நடைபெறும்
💥தொழில் வாய்ப்புகளுக்கு தொடர்புப்படுத்தப்படும்
மேலதிக விபரங்கள்
🤝பொதுவாக முன் பள்ளி ஆசிரியர் துறையில் ஒரு தொழிலுக்கு இணைந்து கொள்வதற்கு யாருக்காவது அவசியம் என்றால் அதற்கான தகமைகள்
[1] உரிய துறையில் வரவேற்கத்தக்க தகமை
[2] அந்தத் துறைக்கு உரிய திறமை
[3] அந்தத் துறையில் அனுபவங்கள்
இந்த சகல தகமைகளையும் ஒரே தடவை அடைந்து கொள்வதற்கு இந்த வேலை திட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
✍Diploma இறுதியில் தொழில் வாய்ப்புகளுக்கு தொடர்பு படுத்துவது.
✍ பல்கலைக்கழக மானியங்கள் ஆணை குழுவினால் அங்கீகரிக்கப்படும் பட்டம் ஒன்று முதல் இரண்டு வருடங்களில் விடுவிக்கப்படக்கூடிய முறையில் கற்றுக் கொள்வதற்கு ஆரம்பம் செய்வது அதன் பிரகாரம் இரண்டு வருடங்களுக்குள் தொழில் வாய்ப்புகளில் கடமை புரிவதுடன் பட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
Diploma மாத்திரம்கற்றுக் கொள்வதற்கு அவசியம் என்றால் கற்றுக் கொள்ளலாம்
இந்த வேலை திட்டம் முன்பள்ளி ஆசிரியர் துறைக்கு புதிதாக இணைவதற்கு எதிர்பார்க்கப்படுபவர்கள் அல்லது தற்போது அந்தத் துறையில் தொழில்களின் கடமை புரிகின்றவர்களின் எதிர்காலத்தை மேலும் சீராக்கி கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற தொழிலாளர்களுக்கும் இது உகந்தது ஆகும்
👍இந்த பாட நெறியின் Diploma பயிற்சி காலம் ஆறு மாதங்கள் ஆகும்
👍 குறித்த ஆறு மாதங்கள் இறுதியில் மாணவர்களை சேட்பாட்டின் ஊடாக பயிற்சிகளுக்கு நிறுவனத்தின் மூலம் தொடர்பு படுத்தப்படும்
👍 இந்த வேலை திட்டத்தை அரை பகுதி காலமாக செய்து கொள்வதற்கு முடிந்தவுடன் online அல்லது physical முறையிலும் இலகுவாக உங்களுக்கு நிறைவு செய்து கொள்ள முடியும்
இந்த வேலை திட்டத்திற்கு இணைந்து கொள்வது எப்படி
1.உங்கள் விண்ணப்ப படிவத்தை எமக்கு சமர்ப்பிக்க வேண்டும்
👉 விண்ணப்ப படிவத்தை இந்த இடத்தில்Clic பண்ணுங்கள்
2.ஆரம்ப நிகழ்வு அறிமுகம் செய்யக்கூடிய உரையுடன் இணைந்து கொள்ளுங்கள்
விண்ணப்ப படிவத்தை செலுத்தியதின் பின்னால் உங்களுக்கு எமது தொலைபேசி அழைப்பு ஒன்று மூலமாக அழைப்பு தருவதுடன் whatsapp தகவல் ஒன்றும் வழங்கப்படும் அதில் பாடத்திட்டங்கள் பற்றிய தெளிவு படுத்தல் மற்றும் வேலை திட்டம் பற்றிய சகல தகவல்களையும் பெற்றுத் தரப்படும்.
3.ஆறு மாத காலங்கள் அடங்கிய Diploma பயிற்சி பாடநெறி உடன் இணைந்து கொள்வது
இந்த பாடு நெறியை பூர்த்தி செய்து கொள்வதற்கு சிறுவர்கள் மற்றும் மகளிர் பிரிவின் அனுமதி பெற்ற சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்
மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எமது தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது whatsappதகவல்கள் ஊடாக அறிய தாருங்கள்
070 188 46 92
👉 விண்ணப்ப படிவத்தை இந்த இடத்தில் Clic செய்யுங்கள்
