Diploma in Preschool Teachers Training


Become a Qualified Pre-School (Early Childhood Development) Teacher

Diploma in Early Childhood Development Teacher Training
Conducted by the Industrial and Vocational Training Headquarters

✍ Those who successfully complete this program will be awarded a certificate approved by the Ministry of Women and Child Affairs.

✍ This program guarantees employment as a trained pre-school teacher upon completion.

👉 Click here to submit your application


Basic Information

💥 Course Duration:
1 Year (6 months of theoretical training + 6 months of practical training)

💥 Minimum Entry Qualification:
Passed at least six subjects including Mathematics and the Mother Tongue with credit passes at the G.C.E. (O/L) examination.

💥 Payment Details:

  • Registration Fee: Rs. 3,500
    (Can be paid after the orientation session)

  • Total Course Fee: Rs. 45,000
    (Can be paid in 9 monthly installments of Rs. 5,000 each)

💥 Mode of Study:
Online and Physical classes

💥 Employment Opportunities:
Employment is provided upon completion

පෙර පාසල් (පුර්ව ළමාවිය සංවර්ධනය) පිලිබඳ සුදුසුකම්ලත් ගුරුවරයෙකු බවට පත්වන්න 


කර්මාන්ත  වෘත්තීය  මුලස්ථානය මෙහෙයවන පුර්ව ළමාවිය සංවර්ධනය පිලිබඳ ගුරු පුහුණු ඩිප්ලෝමා පාඨමාලාව 


✍මෙම පාඨමාලාව නිම කරන්නන්ට ළමා හා කාන්තා කාර්යාංශය අනුමත සහතිකයක් පිරිනැමීම සිදුවේ 


✍පෙර පාසල් ගුරුවරයකු ලෙස ලෙස පුහුණු වී රැකියා ගත වීම මෙම වැඩසටහන මගින් ඔබ වෙත සහතික කෙරේ.


👉අයදුම්පත යොමු කරන්න මෙතැන ක්ලික් කරන්න


💥පාඨමාලා කාලය 

වසර 1 (න්‍යාය කාලය මාස 6, ප්‍රයෝගික පුහුණු කාලය මාස 6)


💥 බඳවා ගැනීමේ අවම සුදුසුකම 

සාමාන්‍ය පෙළ ගණිතය සහ මවුබස සඳහා සම්මාන සහිතව අවම විෂයයන් හයකින් සමත් වී තිබීම


💥ගෙවීම් පිළිබඳ විස්තර

ලියාපදිංචි ගාස්තුව රුපියල් 3500.

(ආරම්භක දේශනයෙන් පසු ගෙවිය හැකිය) 

සම්පූර්ණ පාඨමාලා ගාස්තුව රුපියල් 45,000ක්. එය මසකට රුපියල් 5000 බැගින් මාසික වාරික නවයකින් (මාස 9කින්ගෙ) ගෙවිය හැකිය


💥දේශන ක්‍රමය - 

Online සහ Physical දේශන 


👉අයදුම්පත යොමු කරන්න මෙතැන ක්ලික් කරන්න


முன் பள்ளி[ ஆரம்ப சிறுவர்கள் அபிவிருத்தி] பற்றிய தகைமைகள் உடைய ஒரு ஆசிரியராக ஆகுங்கள் 


 கைத்தொழில் பயிற்சி தொழிற்சார் தலைமையகம் நடைமுறைப்படுத்துகின்ற ஆரம்ப சிறுவர்கள் அபிவிருத்தி பற்றிய ஆசிரியர் பயிற்சி Diploma பாடநெறி 


இந்த பாடு நெறியை பூர்த்தி செய்து கொள்வதற்கு சிறுவர்கள் மற்றும் மகளிர் பிரிவின் அனுமதி பெற்ற சான்றிதழ் ஒன்று வழங்கப்படும் 


முன்பள்ளி ஆசிரியர் ஒருவராக பயிற்சி பெற்று தொழில்களில் தொடர்பு கொள்வதற்கு இந்த வேலை திட்டத்தின் ஊடாக உறுதி அளிக்கப்படும் 


👉 விண்ணப்ப படிவத்தை இந்த இடத்தில் clic  பண்ணவும் 


பாடநெறி காலம் ஒரு வருடம் ஆகும்[ குறிப்பிட்ட காலம் ஆறு மாதங்கள் முடிந்தவுடன் மேலும் ஆறு மாதங்கள் செயற்பாட்டின் ஊடாக கற்றல் முறைகள் நடைபெறும் ]


💥 இணைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச தொகைமைகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரிட்சையில் கணிதம் மற்றும் தாய் மொழிக்கு Credit  உடன் குறைந்த பட்சம் ஆறு பாடங்கள் சித்தி அடைந்திருத்தல் வேண்டும் 


💥 கட்டணங்கள் பற்றிய விவரங்கள்

பதிவுக் கட்டணமாக 3500 அளவிடப்படும் 

 [அதை ஆரம்ப உரையின் பின்னால் செலுத்த முடியும்]


முழுமையான பாடநெறி கட்டணம் 45 ஆயிரம் ரூபா ஆகும்அதை 5000 ரூபாய் வீதம் 9 மாதங்களில் செலுத்த முடியும் 


💥விரிவுரை முறைகள் 

Online அல்லது Physical  முறைகளில் நடைபெறும்


விண்ணப்ப படிவத்தை இந்த இடத்தில் clic  பண்ணவும்